பாடகி வூரென்னா 1969ஆம் ஆண்டில் உள்மங்கோலியாவின் எல்தோஸ் புல்வெளி பிரதேசத்தில் பிறந்தார். அப்பகுதி, பாடல் கடல் என புகழ்ந்து அழைக்கப்படுகிறது. குழந்தை பருவதில், தாய் மற்றும் பாட்டியின் பாடலில் அவர் வளர்ந்தார். 18 வயது போது படிப்புக்காக அவர் ஷாங்காய் மாநகருக்குச் சென்றார். ஷாங்காய் இசை கழகத்தில் படிப்பை முடித்தப் பின், அவர் பெய்ஜிங் வந்தடைந்து, சில பாடல் குழுவினருடன் இசைக் குழு ஒன்றை உருவாக்கினார். இந்தப்பாடல், உயிர் என்ற அவரின் மூன்றாவது ஒலிநாடாவில் இடம்பெறுகிறது.
|