பாடகி வூரென்னா, மொழி மற்றும் பண்பாட்டுத் தடையைத் தாண்டி, தமது உயிர்த்துடிப்புடன் கூடிய குரலில் பாடுவதன் மூலம் தனது எண்ணத்தை ரசிகர்களுடன் பரிமாறிக் கொள்ள முடியும். இந்தப் பாடல், உயிர் என்ற ஒலிநாடாவிலுள்ள தலைப்புப் பாடலாகும். அனைத்து பொருட்களும் ஓயாமல் வளர்ந்து, உலகத்தை அழகுப்படுத்துகின்றன என்று இப்பாடல் ஒலிக்கிறது.
|