• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-05 08:16:29    
மலை

cri
உயிர் என்ற ஒலிநாடாவில், வூரென்னா தமது ஊரை விட்டு தூரத்தில் இருந்த மனநிலை வெளிப்படுகிறது. தாம் இயற்றிய பாடல்களில், உலகம் மற்றும் மனிதக் குலம் பற்றிய புரிந்துணர்வையும், சமாதான உலகின் மீதான எதிர்பார்ப்பையும் அவர் தெரிவிக்கிறார். இந்த ஒலிநாடாவின் தயாரிப்பில், உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பங்கெடுத்தனர் என்பது குறிப்பிடப்பட்டது. இந்தக் கலைஞர்களில், இந்தியாவின் drummer ஒருவர் இடம்பெறுகிறார்.