• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-05 17:36:11    
சர்வதேச தடகள கூட்டமைப்பின் தரவரிசை

cri

சீனாவின் பறக்கும் மனிதன் என்றழைக்கப்படும் லியு சியாங் சர்வதேச தடகள கூட்டமைப்பின் தற்போதைய தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் என 3ம் நாள் வெளியான செய்திகள் கூறுகின்றன. கடந்த ஆண்டு 12.88 வினாடிகள் என்ற உலக சாதனை ஓட்டத்தையும், அண்மையில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆசிய அளவிலான சாதனையையும் செய்த லியு சியாங் தரவரிசை பட்டியலில் 1400 புள்ளிகள் பெற்ரு முதலிடத்தில் இருக்கிறார். இது 110 மீட்டர் தடையோட்டத்திற்கான தரவரிசையில் முதலிடம் என்பது தவிர சர்வதேச தடகள கூட்டமைப்பின் அனைத்து ஆண் தடகள வீரர்களின் பட்டியலில் 6வது இடமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 110 மீட்டர் தடையோட்டத்தை பொறுத்தவரை லியு சியாங் 1400 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், கியுபாவின் டெய்ரான் ராபில்ஸ் இரண்டாம் 1387 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், அமெரிக்காவின் டெரன்ஸ் ட்ராம்மல் மற்ரும் ஆலன் ஜான்சன் ஆகியோர் முறையே மூன்றாம், நான்காம் இடத்திலும் உள்ளனர்.