• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-19 09:06:53    
வேண்டும்

cri
தைவான் பாடகி YANG NAI WEN இனிமையான காதல் பாடல்களைப் பாடுவதற்குப் பதிலாக, ROCK'N'ROLL பாடல்களை பாடவே விரும்புகிறார். 1997ஆம் ஆண்டில் அவர் ONE என்ற முதலாவது ஒலிநாடாவை வெளியிட்டார். 1999ஆம் ஆண்டில் SILENCE என்ற ஒலிநாடாவையும், 2001ஆம் ஆண்டில் வேண்டும் என்ற ஒலிநாடாவையும் அவர் வெளியிட்டார். பொது மக்களிடையில் வரவேற்பைப் பெற்றது மட்டுமல்ல, இசைத் துறை விமர்சகரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.இனி, வேண்டும் என்று YANG NAI WEN பாடுவதைக் கேட்டு ரசியுங்கள்.