• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-10 14:13:41    
தமிழ் மூலம் சீனம் பாடம் 67

cri

கலை.....கடந்த மூன்று வகுப்புகளில் ச்சாங் சங் யு தோ ச்சாங், யு தோ குவான், யு தோ கௌ போன்ற மூன்று வாக்கியங்களை கற்றுக் கொண்டோம்.
ராஜா.....நண்பர்களே நீங்கள் ஆசிரியரின் உதவி இல்லாமல் இந்த மூன்று வாக்கியங்களைப் பேச முடியுமா?
கலை.....சரி பெருஞ்சுவர் பற்றிய கடைசி வாக்கியத்தை கற்றுக் கொண்ட பின் நீங்கள் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு தங்கள் பயிற்சியை நண்பர்களிடம் காட்டுங்கள்.
ராஜா....புதிய சொற்களை கற்றுக் கொள்வதற்கு முன் கடந்த வகுப்பில் கற்றுக் கொண்ட வாக்கியங்களை பயிற்சி செய்வோம்.
கலை.....சரி எங்களை பின்பற்றி கற்றுக் கொண்ட வாக்கியங்களை பயிற்சி செய்யுங்கள்.

கலை......ச்சாங் சங் யு தோ ச்சாங்?
ராஜா.....ச்சாங் சங் யு லியு சியென் குங்லி ச்சாங்.
கலை......ச்சாங் சங் யு தோ குவான்?
ராஜா.......ச்சாங் சங் யு வூ மி குவான்.
கலை.....ச்சாங் சங் யு தோ கௌ?
ராஜா......ச்சாங் சங் யு பா மி கௌ.
கலை.....மீண்டும் ஒரு முறை பயிற்சி செய்யுங்கள்

ராஜா......கலை நாம் இப்போது பெருஞ்சுவரின் வரலாறு என்ற சொலுக்கு சமமான சீன மொழிச் சொல் கற்றுக் கொள்ளலாமா?
கலை.....கண்டிப்பாக. வாக்கியம் கற்றுக் கொள்வதற்கு முன் சொற்களை தனித் தனி யாக கற்றுக் கொள்ள வேண்டும்.
ரைஜா.....வரலாறு என்ற தமிழ் சொல்லை சீன மொழியில் எவ்வாறு சொல்ல வேண்டும்?
கலை.......லி ஷ். லி ஷ். இந்த சொல் தமிழ் மொழியிலுள்ள வரலாறு என்ற சொல்லுக்குச் சமமாகும்.
ராஜா...... லி ஷ். லி ஷ்.
கலை.....தெளிவாக உச்சரிக்கிறீர்கள்.
யு தோ ஷௌ நியன் என்றால் எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன என்று பொருள்படுகின்றது.
ராஜா....இந்த குறுகிய சொற்கள் கொஞ்சம் கஷ்டமாகத் தெரிகிறதே.
கலை.....பரவாயில்லை. நாம் மெதுவாக ஒவ்வொரு சொல்லாகக் கற்றுக் கொள்ளலாம்.
யு தோ ஷௌ நியன் என்று படியுங்கள்.
ராஜா...... யு தோ ஷௌ நியன்.
கலை.....மீண்டும் சொல்லுங்கள்.
ராஜா.......யு தோ ஷௌ நியன்.
கலை.......சரி இந்த வாக்கியத்தில் ஒன்னொரு புதிய சொல் நியன் என்பது.
ராஜா.....நியன் என்றால் தமிழில் என்ன பொருள்?
கலை......நியன் என்றால் ஆண்டு என்று பொருள்படுகின்றது.
ராஜா.....எனக்கு புரிந்தது. புத்தாண்டு வாழ்த்து. சின் நியன் ஹாவ். இந்த வாக்கியம் முக்கியமாக பெருஞ்சுவரின் நீண்ட காலம் பற்றிய வினா வாக்கியமாகும்.
கலை......ஆமாம். நீங்கள் விளக்கி கூறுவது சரிதானது.

கலை.... நாம் இப்போது வாக்கியத்துடன் சேர்த்து படிக்கலாமா?
ராஜா.....படிக்கலாம்.
கலை.......ச்சாங் சங் யு தோ ஷௌ நியன் தெ லி ஷ்?
ராஜா.....பெருஞ்சுவரின் வரலாறு எத்தனை ஆண்டுகள்?
கலை......மீண்டும் சொல்லுங்கள். ச்சாங் சங் யு தோ ஷௌ நியன் தெ லி ஷ்?
ராஜா....... ச்சாங் சங் யு தோ ஷௌ நியன் தெ லி ஷ்?
கலை.......ச்சாங் சங் யு லியாங் ச்சியெந் தோ நியன் தெ லி ஷ்.
ராஜா......பெருஞ்சுவரின் வரலாறு 2000க்கும் மேலான ஆண்டுகள்?
கலை.....ராஜா, நாம் முழுமையாக வாக்கியத்துடன் கேள்வியும் பதிலும் வடிவத்தில் பயிற்சி செய்யலாமா/
ராஜா......செய்யலாமே.
கலை.....ச்சாங் சங் யு தோ ஷௌ நியன் தெ லி ஷ்? ச்சாங் சங் யு லியாங் ச்சியன் தோ நியன் தெ லிஷ். ராஜா நான் சொன்ன படி நீங்கள் சொல்லுங்கள்.
ராஜா....சொல்கின்றேன். ச்சாங் சங் யு தோ ஷௌ நியன் தெ லி ஷ்? ச்சாங் சங் யு லியாங் ச்சியன் தோ நியன் தெ லிஷ்.
கலை....மீண்டும் சொல்லுங்கள்.
ராஜா...... ச்சாங் சங் யு தோ ஷௌ நியன் தெ லி ஷ்? ச்சாங் சங் யு லியாங் ச்சியன் தோ நியன் தெ லிஷ்.

கலை.....நண்பர்களே. இது வரை ச்சாங் சங் அதாவது பெருஞ்சுவர் பற்றிய 4 வாக்கியங்களை கற்றுக் கொண்டுள்ளோம்.
ராஜா....நாம் இந்த வாக்கியங்களை தொகுத்து ஒரு உரையாடல் வடிவத்தில் பயிற்சி செய்யலாம்?
கலை.....கண்டிப்பாக செய்யலாம்.
ராஜா.....நண்பர்களே. எங்களுடன் சேர்ந்து பயிற்சி செய்யுங்கள்.
கலை....நான் முதலில் வாக்கியங்களை சொல்கின்றேன்.
ராஜா நீங்கள் தமிழில் விளக்கி கூறுங்கள்.
ராஜா.....சரி சொல்லுங்கள்.
கலை.......ச்சாங் சங் யு தோ ஷௌ நியன் தெ லி ஷ்?
ராஜா.......பெருங்சுவரின் வரலாறு எவ்வளவு ஆண்டுகள்?
கலை......ச்சாங் சங் யு லியாங் நியன் தோ நியன் தெ லி ஷ்.
ராஜா.....பெருஞ்சுவரின் வரலாறு ஈராயிம் ஆண்டுகளுக்கு மேலாகும்.
கலை......மீண்டும் ஒரு முறை சொல்கின்றோம்.
ராஜா....சொல்லுங்கள்.
கலை.......ச்சாங் சங் யு தோ ஷௌ நியன் தெ லி ஷ்?
ராஜா.......பெருங்சுவரின் வரலாறு எவ்வளவு ஆண்டுகள்?
கலை......ச்சாங் சங் யு லியாங் நியன் தோ நியன் தெ லி ஷ்.
ராஜா.....பெருஞ்சுவரின் வரலாறு ஈராயிம் ஆண்டுகளுக்கு மேலாகும்.
கலை... மீண்டு ஒரு முறை பயிற்சி செய்யுங்கள்.
கலை.......ச்சாங் சங் யு தோ ஷௌ நியன் தெ லி ஷ்?
ராஜா.......பெருங்சுவரின் வரலாறு எவ்வளவு நீளம்?
கலை......ச்சாங் சங் யு லியாங் நியன் தோ நியன் தெ லி ஷ்.
ராஜா.....பெருஞ்சுவரின் வரலாறு ஈராயிம் ஆண்டுகளுக்கு மேலாகும்.
கலை......நண்பர்களே. இப்போது தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நேரம் ஆகிவிட்டது. அடுத்த முறை மீண்டும் சந்திப்போது.
ராஜா....அடுத்த வகுப்பில் நாம் ஒரு தேர்வு வைப்போம். ஆர்வம் கொண்ட நண்பர்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். வணக்கம் நேயர்களே.