• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-10 09:17:17    
மலர் காட்டில் தவறு

cri
1993ஆம் ஆண்டில் 16 வயதான சீன தைவான் பாடகர் WANG LI HONG, FAREWELL MY CONCUBIEN என்ற திரைப்படத்தை கண்டு ரசித்த போது, முதல் முறையில் பீகிங் இசை நாடகத்தை கேட்டு மகிழ்ந்தார். அது அவரின் மனதில் ஆழ பதிந்தது. பீகிங் இசை நாடக இசையை தமது பாடல்களில் சேர்க்க அப்போது அவர் மன உறுதி பூண்டார். இவ்வாண்டு அதற்கு வாய்ப்பு வந்தது. மலர் காட்டில் தவறு என்ற பீகிங் இசை நாடகம் மிகவும் புகழ்பெற்றது. அதே பெயரில் அருமையான காதல் பாடல் ஒன்றை WANG LI HONG இயற்றினார்.