அறிந்து கொள் என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள். நகரவாசிகள் அன்னியர்களாக மாறுவதற்கு காரணம், மக்களுக்கிடையில் உண்மையான தொடர்பு பற்றாக்குறை என்று இந்த பாடலில் கூறப்படுகிறது. வேகமான சுறுசுறுப்பான வாழ்க்கையில் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் தொடர்பு கொள்ள மறக்க வேண்டாம் என்று பாடகர் மன் வென் ஜுன் இப்படலின் மூலம் விருப்பத்தைக் கூறியுள்ளார்.
|