• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-14 18:31:10    
லாசா-சிகாச்சே கிளை ரயில்பாதையின் கட்டுமானம்

cri
இவ்வாண்டிற்குள் லாசாவிலிருந்து சிகாச்சேக்கு செல்லும் கிளை ரயில் பாதையை நிர்மாணிக்க திபெத் பாடுபடுவதாக, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தக் கமிட்டியின் தலைவர் Jin Shi Xun அண்மையில் லாசாவில் தெரிவித்துள்ளார்.
இக்கிளை ரயில்பாதை, சிங்ஹாய்-திபெத் ரயில்பாதையின் திபெத் பகுதியிலுள்ள முதலாவது கிளை ரயில்பாதையாகும்.
அதன் நிர்மாணத்துக்கான பூர்வாங்கப் பணி தயாராயிருக்கின்றது. அதாவது, ஜனவரி திங்களின் இறுதிக்குள் நடைமுறைக்கு வரக்கூடிய இந்த ரயில்பாதை நிகழ்ச்சிகளுக்கான அமைப்பும் மேல் வட்டாரத்திடம் இதை அறிவிக்கும் பணியும் நிறைவேற்றப்பட வேண்டும். மே திங்களின் இறுதிக்கு முன் பூர்வாங்க உருவரைவு திட்டத்தை நிறைவேற்றி, இவ்வாண்டிற்குள் கட்டுமானம் துவங்கி, 2010ம் ஆண்டில் இந்த ரயில்பாதை கட்டிமுடிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.