• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-16 17:39:24    
அறிவு சார் சொத்து மீதான ஊறுபடுத்தலுக்கு தண்டனை

cri
அறிவு சார் சொத்துரிமை தொடர்பான வழக்கு விசாரணை பணியை வலுப்படுத்துவது பற்றிய கருத்தை சீன உச்ச மக்கள் நீதி மன்றம் நேற்று வெளியிட்டது. அறிவு சார் சொத்துரிமை ரீதியிலான குற்றங்களுக்குக் கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்றும், இழப்புக்கு நட்ட ஈடு வழங்குமாறு கட்டளை பிறப்பிப்பது முதலியவற்றின் மூலம் பொருளாதாரத்தில் அறிவு சார் சொத்துரிமையை ஊறுபடுத்துவோர் மீண்டும் குற்றம் இழைக்கும் ஆற்றலையும் நிலைமையையும் தடை செய்ய வேண்டும் என்றும் இக்கருத்து கூறுகின்றது.
அறிவு சார் சொத்துரிமை குற்றவியல் சட்டப் பாதுகாப்பின் கடப்பாட்டு பங்கை போதிய அளவில் வெளிக்கொணர்ந்து, சட்டப்படி பல்வகை குற்றவியல் தண்டனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அறிவு சார் சொத்துரிமை தொடர்பான குற்றச் செயலுக்கு சட்டப்படி கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் இக்கருத்து முன்மொழிந்துள்ளது.