ரென் மின் பியின் மாற்று விகிதம்
cri
இன்று ரென் மின் பியின் மாற்று விகிதம், அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 7.7895 ரென் மின் பியை எட்டியுள்ளது. ரென் மின் பியின் மாற்று விகிதத்தின் முறைமைச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின் இது மிக உயர்ந்த பதிவாகும்.
இச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது முதல், ரென் மின் பியின் ஒட்டுமொத்த உயர்வு அளவு, 4.1 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது என, இது பொருட்படுகின்றது.
2005ம் ஆண்டு ஜூலை திங்கள் 21ம் நாள் தொடக்கம், சந்தையின் விநியோகம் மற்றும் தேவையை அடிப்படையாகக் கொண்டு, ஒட்டுமொத்த நாணயங்களைக் கருத்தில் கொண்டு, நிர்வாகத்துக்குரிய ஏற்றுத்தாழ்வு மாற்று விகித முறைமையை சீனா மேற்கொண்டுள்ளது.
|
|