• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-18 17:21:13    
ஒரு குடை

cri
தைவானின் 183 CLUB என்ற பாடல் குழுவில், 5 அழகான இளைஞர்கள் உள்ளனர். 2005ஆம் ஆண்டில் இளவரசர் தவளையாக மாறுவது என்ற தொலைக்காட்சித் தொடரில் அவர்கள் கதா நாயகர்களாக நடித்ததால், வரவேற்பைப் பெற்றுள்ளனர். பின்னர் அவர்கள் வெளியிட்ட ஒலிநாடாக்கள் தைவான் பிரதேசத்தில் நல்ல விற்பனையாகின்றன. முதலில் அவர்கள் பாடிய ஒரு குடை என்ற பாடலைக் கேட்டு ரசியுங்கள்.