• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Friday    Jun 27th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-19 08:41:20    
பட்டுப் பாதை

cri
பாடகி Liang Jing Ru, அவரது இனிமையான குரலினால் காதல் பாடல் துறையில் அரசி என அழைக்கப்படுகிறார். அவர் பாடிய காதல் பாடல்கள் மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ளன. கடந்த செப்டெம்பர் திங்களில் பட்டுப் பாதை என்ற ஒலிநாடாவை அவர் வெளியிட்டார். புகழ் பெற்ற பாடகர் Wang Li Hong மற்றும் A Xin இந்த ஒலிநாடாவின் பெயரிலான பாடலை இயற்றினர். அருமையான இந்தப் பாடலில், கீழை நாடுகளின் தனிச்சிறப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. இனி, பட்டுப் பாதை என்ற இப்பாடலைக் கேட்டு மகிழுங்கள்.
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040