• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-22 08:42:51    
மேகம் தெரிந்து கொண்டால்

cri
மேகம் தெரிந்து கொண்டால் என்ற பாடலைக் கேட்டு ரசியுங்கள். பாடகி Xu Ru Yun இந்தப் பாடலைப் பாடினார். அவர் கடந்த நூற்றாண்டின் 90ஆம் ஆண்டுகளில் மிகவும் வரவேற்கப்பட்ட பாடகி ஆவார். அவரின் குரல் மென்மையாகவும் இனிமையாகவும் உள்ளது. அவரின் பாடலைக் கேட்கும் போது, மேகத்தின் மேல் நடக்கும் உணர்வு ஏற்படும். மேகம் தெரிந்து கொண்டால் என்ற பாடல், அவருக்கு ஆசியாவில் மிக அருமையான குரல் என புகழைத் தந்தது.