• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-24 08:52:19    
தமிழ் மூலம் சீனம் பாடம் 68

cri

கலை.....கடந்த நான்கு வகுப்புகளில் ச்சாங் சங் யு தோ ச்சாங், ச்சாங் சங் யு தோ குவான், ச்சாங் சங் யு தோ கௌ, ச்சாங் சங் தெ லிஷ் போன்ற நான்கு வாக்கியங்களை கற்றுக் கொண்டோம்.

ராஜா.....நண்பர்களே நீங்கள் ஆசிரியரின் உதவி பெறாமல் இந்த நான்கு வாக்கியங்களைப் பேச முடியுமா?

கலை.......ராஜா கேட்டது சரிதான். 4 வகுப்புகளில் ச்சாங் சங் பற்றிய எளிதான வாக்கியங்களை நாம் கற்றுக் கொண்டோம்.

ராஜா.....கலை இந்த வகுப்பில் இது பற்றி முழுமையாகப் பேசி பயிற்சி செய்யலாம். அல்லவா?

கலை.....ஆமாம். ச்சாங் சங் பற்றிய நான்கு வாக்கியங்கள் இந்த வகுப்பில் நாம் மீண்டும் மீண்டும் பேசிப் பயிற்சி செய்ய வேண்டும். பல முறை பயிற்சி செய்த பின் தான் நண்பர்கள் கற்றுக் கொண்ட சீன சொற்களை இந்த நான்கு வாக்கியங்களில் மட்டுமல்ல வேறு வாக்கியங்களிலும் தாராளமாக பயன்படுத்தலாம்.

ராஜா......ஆமாம். ச்சாங், குவென், கௌ, குங் லி, நியன், லி ஷ் போன்ற சொற்களை இந்த நான்கு வகுப்புகளில் நாம் கற்றுக் கொண்டோம். இனிமேல் இந்த சொற்களைப் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்படுமானால் இநத சொற்களை நாம் பயன்படுத்தலாம். 


கலை...... நண்பர்களே இப்போது ச்சாங் சங் பற்றி நாம் கற்றுக் கொண்ட வாக்கியங்களை வரிசையில்லாத முறையில் பேசிப் பயிற்சி செய்வோம்.

ராஜா.....நான் முதலிலே ஒரு கேள்வி கேட்கனும்.

கலை......கேளுங்கள்.

ராஜா.......கேட்பதற்கு முன் தொடர்புடைய சொற்களை கற்றுக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக நன், ஷ்வோ போன்ற சொற்களை முதலில் கற்றுக் கொள்ளலாமா?

கலை.....நன் என்றால் முடியுமா என்பது பொருள். ஷ்வோ என்றால் பேசுவது என்பதாகும்.

ராஜா........நான் வினா முன்வைக்கின்றேன். ச்சாங் சங் தெ லி ஷ் நீ நன் ஷ்வோ யி ஷ்வோமா?

கலை.........பெருஞ்சுவரின் வரலாறு பற்றி நீங்கள் பேச முடியுமா?

ராஜா......மகிழ்ச்சி. ச்சாங் சங் தெ லி ஷ் யு லியாங் சியென் தோ நியன் ச்சாங்.

கலை.......பெருஞ்சுவருக்கு ஈராயிரம் ஆண்டுகள் நீண்ட வரலாறு உண்டு.

ராஜா........யு லியான் சியென் தோ நியன் லி ஷ் தென் ச்சாங் சங் யு தோ ச்சாங்?

கலை......ஈராயிரம் ஆண்டு வரலாறுடைய பெருஞ்சுவரின் நீஷம் எவ்வளவு?

 ராஜா......ச்சாங் சங் யு லியு சியென் குங் லி ச்சாங்.

கலை.......பெருஞ்சுவர் ஆறாயிரம் கிலோமீட்டர் நீளம் உடையது.

ராஜா.......யு லியு சியென் தோ குங் லி ச்சாங் தெ ச்சாங் சங் யு தோ குவென்?

கலை.......ஆறாயிம் கிலோமீட்டர் நீளமான பெருஞ்சுவர் எவ்வளவு அகலம் உடையது?

ராஜா.......ச்சாங் சங் யு வூ மி குவென்.

கலை.......பெருஞ்சுவரின் அகலம் 5 மீட்டர்.

ராஜா......யு வூ மி குவென் தெ ச்சாங் சங் யு தோ கௌ?

கலை......5 மீட்டர் அகலம் கொண்ட பெருஞ்சுவர் எவ்வளவு உயரம் உடையது?

ராஜா......வூ மி குவென் தெ ச்சாங் சங் யு பா மி கௌ.

கலை.....ஐந்து மீட்டர் அகலம் கொண்ட பெருஞ்சுவரின் உயரம் 8 மீட்டர். 


கலை.......நண்பர்களே. பயிற்சி மூலம் நாம் கற்றுக் கொண்ட பெருஞ்சுவரின் தகவல்களை மீண்டும் பேசிப் பயிற்சி செய்துள்ளோம்.

ராஜா.....இப்படியே பயிற்சி செய்வது போதாது. நாம் முக்கியமாக நண்பர்களை நம்முடன் சேர்ந்து பேசச் செய்ய வேண்டும். அல்லவா?

கலை.....ராஜா நீங்கள் சொன்னது சரிதான். இப்போது உங்கள் யோசனையின் படி நாம் மூன்று முறை பயிற்சி செய்ய போகின்றோம். இந்த முறை சீனச் சொற்களை மட்டும் பேசிப் பயிற்சி செய்யலாமா?

ராஜா.......செய்வோம்.

கலை.....சரி நண்பர்களே எங்களை பின்பற்றி பயிற்சி செய்யுங்கள்.

ராஜா.....துவக்கலாமா?

கலை..... சரி துவக்கலாம்.

ராஜா....நான் முதலில் பேசிப் பயிற்சி செய்கிறேன்.

கலை.....சரி.

ராஜா...... ச்சாங் சங் தெ லி ஷ் யு லியாங் சியென் தோ நியன் ச்சாங்.

கலை....... ச்சாங் சங் தெ லி ஷ் யு லியாங் சியென் தோ நியன் ச்சாங்.

ராஜா..... யு லியாங் சியென் தோ நியன் லி ஷ் தெ ச்சாங் சங் யு தோ ச்சாங்?

கலை...... யு லியாங் சியென் தோ நியன் லி ஷ் தெ ச்சாங் சங் யு தோ ச்சாங்?

ராஜா......ச்சாங் சங் யு லியு சியென் குங் லி ச்சாங்.

கலை...... ச்சாங் சங் யு லியு சியென் குங் லி ச்சாங்.

ராஜா.......யு லியு சியென் தோ குங் லி ச்சாங் தெ ச்சாங் சங் யு தோ குவென்?

கலை..... யு லியு சியென் தோ குங் லி ச்சாங் தெ ச்சாங் சங் யு தோ குவென்?

ராஜா......யு வூ மி குவென். யு வூ மி குவென் தெ ச்சாங் சங் யு தோ கௌ?

கலை...... .யு வூ மி குவென். யு வூ மி குவென் தெ ச்சாங் சங் யு தோ கௌ?

ராஜா......வூ மி குவென் தெ ச்சாங் சங் யு பா மி கௌ.

கலை......வூ மி குவென் தெ ச்சாங் சங் யு பா மி கௌ. 


கலை....நண்பர்களே எங்களுடன் சேர்ந்து மீண்டும் இரண்டு முறை பயிற்சி செய்யுங்கள்.

ராஜா...... ச்சாங் சங் தெ லி ஷ் யு லியாங் சியென் தோ நியன் ச்சாங்.

கலை....... ச்சாங் சங் தெ லி ஷ் யு லியாங் சியென் தோ நியன் ச்சாங்.

ராஜா..... யு லியாங் சியென் தோ நியன் லி ஷ் தெ ச்சாங் சங் யு தோ ச்சாங்?

கலை...... யு லியாங் சியென் தோ நியன் லி ஷ் தெ ச்சாங் சங் யு தோ ச்சாங்?

ராஜா......ச்சாங் சங் யு லியு சியென் குங் லி ச்சாங்.

கலை...... ச்சாங் சங் யு லியு சியென் குங் லி ச்சாங்.

ராஜா.......யு லியு சியென் தோ குங் லி ச்சாங் தெ ச்சாங் சங் யு தோ குவென்?

கலை..... யு லியு சியென் தோ குங் லி ச்சாங் தெ ச்சாங் சங் யு தோ குவென்?

ராஜா......யு வூ மி குவென். யு வூ மி குவென் தெ ச்சாங் சங் யு தோ கௌ?

கலை...... .யு வூ மி குவென். யு வூ மி குவென் தெ ச்சாங் சங் யு தோ கௌ?

ராஜா......வூ மி குவென் தெ ச்சாங் சங் யு பா மி கௌ.

கலை......வூ மி குவென் தெ ச்சாங் சங் யு பா மி கௌ..

ராஜா........நண்பர்களே. இப்போது தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நேரம் ஆகிவிட்டது.அடுத்த முறை மீண்டும் சந்திப்போம்.

கலை......நண்பர்களே அடுத்த வகுப்பில் நாம் ஒரு தேர்வு வைப்போம். ஆர்வம் கொண்ட நண்பர்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். வணக்கம் நேயர்களே.