• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-26 11:30:47    
புதிய தமிழ் ஒலிபரப்பு நிகழ்ச்சி நிரல்

cri

நாள்தோறும் ஒரு மணி நேரம் ஒலிபரப்புதிங்கள் கிழமை முதல் வெள்ளிக் கிழமை வரை நாள்தோறும் 15 நிமிடத்தில் செய்திகளும், 10 நிமிடத்தில் இரண்டு செய்தித் தொகுப்புகளும் இடம் பெறுகின்றன.

சனி ஞாயிறு இரண்டு நாட்களின் ஒலிபரப்பில் நிகழ்ச்சியின் முதல் பகுதியில் செய்திகள் மட்டும் இடம் பெறுகின்றன.

திங்கள்

செய்திகள், செய்தித் தொகுப்பு மக்கள் சீனம், நட்பு பாலம், சீன வரலாற்றுச் சுவடுகள், சீன உணவு அரங்கம்

செவ்வாய்

செய்திகள், செய்தித் தொகுப்பு,சீனாவில் இன்பப் பயணம், சீனப் பண்பாடு அல்லது சீனக் கதை, நேருக்கு நேர், தமிழ் மூலம் சீனம்

புதன்

செய்திகள், செய்தித் தொகுப்புகேள்வியும் பதிலும், மலர்ச் சோலை, நேயர் நேரம்

வியாழன்

செய்திகள், செய்தித் தொகுப்பு, அறிவியல் உலகம், நலவாழ்வுப் பாதுகாப்பு, இசை, தமிழ் மூலம் சீனம்

வெள்ளி

செய்திகள், செய்தித் தொகுப்பு, சீனச் சமூக வாழ்வு அல்லது சீன மகளிர், தமிழ் மூலம் சீனம், உங்கள் குரல்

சனி

செய்திகள், சீனத் தேசிய இனக் குடும்பம், நேயர் கடிதம், இசை நிகழ்ச்சி, தமிழ் மூலம் சீனம்

ஞாயிறு

செய்திகள், விளையாட்டுச் செய்திகள், நேயர் கடிதம்,நேயர் விருப்பம்