• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-26 15:35:45    
பல்கலைக்கழகங்களுக்கிடை குளிர்கால விளையாட்டு போட்டிகள்

cri

2006ம் ஆண்டில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய டூரின் நகரம் தற்போது 23வது பல்கலைக்கழகங்களுக்கிடை குளிர்கால விளையாட்டு போட்டிகளை நடத்துகிறது. வியாழன்று தொடங்கிய இந்த 23வது பல்கலைக்கழகங்களுக்கிடை குளிர்கால விளையாட்டு போட்டிகள் 11 நாட்கள் நடைபெறும். 46 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களின் 2728 வீரர்களும் வீராங்கனைகளும் இந்த 23வது பல்கலைக்கழகங்களுக்கிடை குளிர்கால விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றனர். மொத்தம் 11 விளையாட்டுகள் கொண்ட இந்த பல்கலைக்கழகங்களுக்கிடை குளிர்கால விளையாட்டு போட்டிகளில் சில ஒலிம்பிக் நட்சத்திரங்களும் பங்கேற்கின்றனர். கடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சீனாவின் சாங் டான், சாங் ஹாவ் இணை இப்போட்டிகளில் பனிச்சறுக்கு நடனத்தில் கலந்துகொள்ளும்.