மூன்றாவது இளம் மாடல் அழகி என்னும் சீன மாடல் ஆகிய போட்டியின் இறுதி போட்டி அண்மையில், சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹாய்நான் மாநிலத்தின் சாங் யா நகரில் நடைபெற்றது. சீனாவிலிருந்து வந்த 48 இளம் வண்கள், இந்த போட்டியில் கலந்துக் கொண்டனர். அவர்களில் மிகச் இளமான வேட்பாளர் 14வயதான சிங்ச்சியாங் உய்கூர் அழகி குவேயா, மிக சிறப்பான பத்து மாடல்களில் ஒருவர் என்ற பரிசையும், நடுவர் குழு வழங்கிய சிறப்பு பரிசையும் பெற்றார்.
உயரம், நீள மஞ்சள் நிறகூந்தல் நீளமான நாசி அழகான இரு பெரிய விழிகள் ஆகிய குவேயா உய்கூர் இன பெண்களின் தனிச்சிறப்பு வாய்ந்தவராவார். குவேயா கூறியதாவது.
நடுவர் குழுவின் சிறப்பு பரிசு பெற முடிந்ததலா மகிழ்ச்சியடைந்தேன். போட்டியில் பதட்ட உணர்வு ஏற்பட வில்லை. தன் நம்பிக்கை எனக்கு உண்டு. குறைந்த வயதான நான், பரிசு பெற முடியாமல் போனாலும், பரவாயில்லை. இனிமேல், அதிகமான வாய்ப்புகள் உண்டு என்றார் அவர்.
தற்போது, அவர் சிங்ச்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான உருமுச்சியில் ஒரு இடைநிலை பள்ளியில் பயல்கின்றார். அவருக்கு பாடலும் நடனமும் பிடிக்கும். சிங்ச்சியாங்யில் நடைபெற்ற போட்டியில், அவர் முதல் இடம் பெற்றாதால் முழு நாடு அளவிலான போட்டியில் கலந்து கொண்டார். உய்கூர் இனத்தின் ஆடல் பாடலின் பண்பாடு, இறுதி போட்டியில் வெற்றி பெறுவதற்கு அவருக்கு துணை புரிந்தது. குவேயா இறுதி போட்டியில் அரங்கேற்றிய நடனக் காட்சி, உய்கூர் இன நடனமாகும். அவரது அம்மா அவருக்கு சிறப்பாக தயாரிப்பு செய்தார். போட்டி போக்கில், பெற்றோர், அவருடன் சேர்ந்தனர். இப்போட்டி பற்றி பேசுகையில், அவரது தாய் ஹர்குலி கூறியதாவது.
1 2
|