குளிர்கால ஆசிய விளையாட்டு போட்டிகள்
cri
சீனாவின் ஜிலின் மாநிலத்தின் சாங்சுன் நகரில் இன்று முதல் பிப்ரவரி 4 நாள் வரை 6வது குளிர்கால ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. 81 விளையாட்டு வீரர்களும், 79 வீராங்கனைகளும் உள்ளடங்கிய 261 பேர் கொண்ட சீனாவின் பிரதிநிதிக்குழுவுக்கு போட்டியாக தென்கொரியா, ஜப்பான், கசகஸ்தான் நாடுகளும் அதிக எண்ணிக்கையில் தங்களது வீரர் வீராங்கனைகளை அனுப்பியுள்ளன. இதில பனியில் நடத்தப்படும் சில போட்டிகள் இடம்பெறாத நிலையில் மற்ற போட்டிகளில் 10 லிருந்து 15 தங்கங்களை வெல்லும் நோக்கத்தில் ஜப்பானிய பிரதிநிதிக்குழு சீனாவுக்கு வந்துள்ளதாக ஜப்பானிய பிரதிநிதிக்குழுவின் தொசியாகி முரசாதொ கூறியுள்ளார்.
|
|