• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-31 08:05:18    
free style

cri
பாடகர் யூவான் ஜியா லெ, ஹு நான் மாநிலத்தில் ரயில்வே துறைப் பணியாளர் ஒருவரின் குடும்பத்தில் பிறந்தார். 18 வயதான போது, சீன மத்திய தேசிய இனப் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வில் அவர் வெற்றி பெற்று, தேசிய இன ஆடலைக் கற்றுக் கொள்ளத் துவங்கினார். பின்னர் மேற்படிப்புக்காக அவர் அமெரிக்காவுக்குச் சென்றார். 2005ஆம் ஆண்டில் நாடு திரும்பிய அவர், பாடல் துறையில் நுழைந்தார்.