இன்று, சிங்ஹேய்-திபெத் இருப்புப்பாதையின் வசந்த விழாக்காலப் போக்குவரத்து தொடங்கியது.
இன்று, திபெத் இன தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான லாசாவிலிருந்து புறப்பட்ட தொடர் வண்டி பெட்டிகளில், 80 விழுக்காட்டுக்கு மேலான இருக்கைகளில் உள்ளனர். ஆனால், திபெத்திற்கு வருகை தரும் தொடர் வண்டி பெட்டிகளின் இருக்கைகளில், 40 அல்லது 50 விழுக்காட்டுப் பயணிகள் மட்டும் உள்ளனர் என்று மதிப்பிடப்படுகிறது.
இன்று முதல், மார்ச் 14ம் நாள் வரையான வசந்த விழா போக்குவரத்துக் காலத்தில், லாசா தொடர் வண்டி நிலையத்தில், இரவு பகலாக 24 மணி நேரமும் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று தெரிகிறது.
|