மூ மலை பள்ளத்தாக்கு என் தாயகம்
cri
சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹு பெய் மாநிலத்தில் பிறந்த லி சியோங், குழந்தை பருவத்திலிருந்து, பாட விரும்பினார். நடிகராக வேலை செய்யும் தந்தையார் அவரின் திறமையைக் கண்டறிந்த பின், அவருக்கென இசை ஆசிரியர் ஒருவரை ஏற்பாடு செய்தார். 1998ஆம் ஆண்டில் சீன மத்திய தொலைக்காட்சி நிலையம் நடத்திய 8வது இளம் பாடகருக்கான பரிசு போட்டியில் அவர் கலந்து கொண்டு, மூ மலை பள்ளத்தாக்கு என் தாயகம் என்ற பாடலைப் பாடுவதன் மூலம் சிறப்பு பரிசைப் பெற்றார்.
|
|