• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-05 14:23:12    
சீன ஒலிம்பிக் நீச்சல் போட்டி வெற்றியாளர் லுவோ சுவேஜுவன் ஓய்வு

cri

ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகளில் சீனா பெற்ற ஒரே தங்க பதக்கத்தை பெற்றுத்தந்தவரான லுவோ சுவேஜுவன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதய நோய் தொடர்பான சிக்கல்கள் காரணம் 23 வயதான் லுவோ சுவேஜுவன் தனது சொந்த நாட்டில் ஒலிம்பிக் நடைபெற இன்னும் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளே உள்ள நிலையில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சீன தேசிய நீச்சல் குழுவில் இணைந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது ஓய்வு பெற்றாலும், ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன் என்ற முறையில் 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளின் போது தன்னால் இயன்ற பங்களிப்பை நல தான் முயற்சிக்கவுள்ளதாக லுவோ சுவேஜுவன். இதயக் கோளாருகள் காரணம் கடந்த ஆண்டில் இன்னலுற்ற லுவோ சுவேஜுவன் கடந்த நவம்பர் திங்கள் முதல் தனது பயிற்சிகளை நிறுத்திக்கொண்டார். மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனையின் பேரில் தனது நீச்சல் திறமைக்கு போட்டிகள் என்ற அளவில் விடை கூறியுள்ளார் லுவோ சுவேஜுவன்.