யாங் சு ஆற்று நீர்ப்பாதை கட்டுப்பாடு
cri
சமூக கவனத்தை ஈர்க்கும் யாங் சு ஆற்று நீர்ப்பாதையின் கட்டுப்பாட்டுத் திட்டப்பணி கடந்த ஆண்டின் இறுதியில் துவங்கியுள்ளது. இத்திட்டப்பணி நிறைவேறிய பின், முழு ஆண்டிலும், மேற்கிலுள்ள Si Chuan மாநிலத்தின் Yi Binஇலிருந்து கிழக்கிலுள்ள ஷாங்காய் மாநகருக்கு நேரடியாக இரவும் பகலும் கப்பல் போக்குவரத்து இயங்கும். இத்திட்டப்பணி 2008ம் ஆண்டின் இறுதியில் நிறைவேற்றப்படும். அப்போது, 1000 டன் எடையுடைய கப்பல்கள் சென்று வர முடியும். தற்போது 500 டன் எடையுடைய கப்பல்கள் மட்டுமே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|