• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-09 15:27:09    
ஒலிம்பிக் உறுப்பினராக மாண்டநீக்ரோ

cri
உலக வரைபடத்தில் புதிய ஒரு நாடாக கடந்த ஆண்டில் உருவான மாண்டநீக்ரோவுக்கு ஒலிம்பிக்கில் தனி நாடாக பிரதிநிதித்துவம தரப்படும் திசை நோக்கிய நகர்வாய், அண்மையில் சர்வதேச ஒலிம்பிக் குழுமம் மாண்டநீக்ரோவுக்கு தற்காலிக உறுப்பு அந்தஸ்து வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் திங்கள் 6ம் நாள் செர்பியாவிலிருந்து பிரிந்து புதிய நாடாக உருவான மாண்டநீக்ரோ ஏற்கனவே சர்வதேச கால்பந்தாட்ட மற்றும் வாலிபால் கூட்டமைப்புகளால் தனி உறுப்பு நாடாகா அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சர்வதேச ஒலிம்பிக் குழுமமும் மாண்டநீக்ரோவுக்கு முழு உறுப்பினர் அந்தஸ்து வழங்கும் முதற்படியாக தற்காலிக உறுப்பு அங்கீகாரத்தை கடந்த புதனன்று வழங்கியது. இதற்கான முழுமையான அதிகாரப்பூர்வமான அங்கீகாரம் வருகின்ற ஜூலைத் திங்கள் குவாட்டமாலாவில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் முழு அமர்வில் வழங்கப்படும் எனப்படுகிறது. இதன் மூலம் சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் 204வது உறுப்பினராக மாண்டநீக்ரோ மாறும்.