• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-11 19:02:44    
ஒலிம்பிக் நாகரிக நடவடிக்கை

cri
விரிவான பங்கெடுப்பு, 2008ஆம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் "பண்பாடு ஒலிம்பிக்"கின் தனிச்சிறப்பாகும். பெய்சிங் மாநகராட்சி செழிப்பான நடவடிக்கைகளை நடத்துவதன் மூலம், மாநகரவாசிகள் ஒலிம்பிக் நாகரிக நடவடிக்கையில் பங்கெடுக்கச்செய்யும் என்று சீனத் தலைநகர் நாகரிக அலுவலகத்தின் தலைவர் Zhang Hui Guang இன்று பெய்சிங்கில் தெரிவித்தார்.
ஒலிம்பிக் நாகரிக நடவடிக்கையினால், மாநகரவாசிகள் உரிமையாளராகிய எழுச்சியும், பங்கெடுப்பு கருத்தும் ஏற்படக்கூடும் என்று அவர் கூறினார்.
அண்மையில், பெய்சிங் மாநகரின் முக்கிய பிரதேசங்கள், பாதைகள், சதுக்கங்கள், குடியிருப்புப் பகுதிகள் முதலிய பொது இடங்களில், மின்னணு திரை உள்ளிட்ட பல்வகை வடிவங்களின் மூலம், "ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வரவேற்பது, நாகரிக நடவடிக்கையில் ஈடுபடுவது, சிறந்த நடையை நிலைநாட்டுவது-நான் பங்கெடுத்தல், நான் ஈடுபடுதல், நான் மகிழ்ச்சி அடைதல்" என்னும் நடவடிக்கை பிரச்சாரம் செய்யப்பட்டு, ஒலிம்பிக் அறிவுகள் விவரிக்கப்பட்டு, பண்பாட்டு ஒலிம்பிக் கருத்து பரப்பப்பட்டுள்ளது.