• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-13 09:18:41    
சுங்சின் நகரமும் ஹோகோவும்

cri

சுங்சின் நகரம் சீனாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பெரிய நகரமாகும். அழகான இயற்கை காட்சி அங்கே இருப்பாலும் மட்டுமல்ல, ஹோ கோ எனப்படும் உணவினாலும், இந்நகரம் உலகப் புகழ்பெற்றுள்ளது.

இந்நகரினல் சாலை ஓரங்களில் ஹோ கோ உணவு விடுதிகள் அதிகமாகக் காணப்படுகினஅறன. பயணிகள் சங்சின்கிற்கு வந்தால், கண்டிப்பாக ஹோ கோவை ருசிக்கின்னனற்.இது சுங்சின் பயணத்தின் முக்கிய பகுதியாகிவிட்டது. ஹோ கோ என்னும் உணவிலிருந்து பயணிகள் விருந்தோம்பல், நேர்மை ஆகியவை படைத்த சுங்சின் மக்களஇன் கணத்தை அறிந்து கொள்ளலாம்.

ஹோ கோ என்பது அடுப்பின் மேல் வாணலியை வைத்து, கொதிக்கினஅற சூப்பில் இறைச்சி, காய்கறி ஆகியவற்றைப் போட்டு, வேகவைத்த பிறகு, மசாலாவை தொட்டு, உண்ணும் வகையாகும்.

சுமார் 16வது நூற்றாண்டில், குறிப்பிட்ட வசிப்பிடம் இல்லாத மீனவர்கள் யாஞ்சி ஆற்றின் கரையோரத்தில் தங்கியிருந்து போது, இந்த உணவு முறையைக் கண்டுப்பிடித்தனர். சுங்சின் நகரம் ஈரமான இடமாகும். குளிர்காலத்தில் மகிவும் குறிலாக இருக்கின்றது. நீரில் வாழும் இந்த மீனவர்கள், கற்களால் அடுப்பை முட்டி.அதன் மீது வைத்த வாணலியில், உப்பு, மிளகாய், ஆகியவற்றை ஊற்றி, சூப் தயாரித்தனர். இறைச்சியையும் காய்கரிகளையும் சூப்பில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டனர். இந்த உணவு குளிரையும் ஈரத்தையும் மேன்மேலும் பரவலாகி, இன்றைய ஹோ கோவாக மாறியுள்ளது.