• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-26 15:02:52    
சீனாவின் சிறந்த மேசை பந்தாட்ட வீரர் மற்றும் வீராங்கனை

cri

2006ம் ஆண்டுக்கான சீனாவின் சிறந்த மேசைப்பந்தாட்ட வீரர் மற்றும் வீராங்கனையாக மா லின்னும் ஷாங் யினிங்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நாடளவிலான பல்வேறு போட்டிகளில் கடந்த் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளில் இடம்பெற்று தங்களது குழுவினர்களுக்கு வெற்றிகளை பெற்றுத் தந்ததால், சிறந்த வீரராக மா லின்னும், சிறந்த வீராங்கனையாக ஷாங் யினிங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இத்தகைய குழுக்களுக்கிடையிலான நாடளவிலான போட்டிகளை சிறப்பாக நடத்த ஒத்துழைத்த பெய்சிங், ஹெபெய் மாநிலத்தின் சியானன், லியோனிங் மாநிலத்தின் ஜின்ஷுவோ ஆகியவற்றைச் சேர்ந்த 4 விளையாட்டரங்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.