சில நூறு ஆண்டுகள் வளர்ச்சிக்குப்பின், பாரம்பரியத்தை நிலைநிறுத்தி, தனிச்சிறப்பை அதிகரிக்கும் அடிப்படையில் சுங்சின்னின் ஹோ கோ பல்வகையாக பெருகிவிட்டது. பல்வேறு நிலை நுகர்வோரின் தேவையை நிறைவேற்ற முடிகின்றது. முன்பு மீனவர்கள் கண்டுப்பிடித்த வடிவம் இன்னும் நிலவுகின்றது. இது இன்னும் சுங்சின் மக்கள் முதல் விருப்பமாக இறுக்கின்னரது. சுவை, மலிவு, எளிமை ஆகியவை இதன் தனிச்சிறப்பாகும். 2வது தலைமுறை ஹோ கோ உணவை விருப்பம் போலி தட்டியெடுத்துவைத்து சாபிடலாம். பண்பாடு மற்றும் விடுதியின் சூழ்நிலையில் கவனம் செலுத்துகினஅறது. மூன்றாவது தலைமுறை ஹோ கோவுக்கு தேவைப்படும் உணவு வகைகளில் மாசுபடாத பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சுற்று ச்சூழலை பாதுகாக்கும் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதே இனதன் நோக்கமாகும்.
தற்போது. சிங்சின்னின் ஹோ கோவில், பீர் வாத்து,புளிப்பு மீன், ஊற்று நீர்க கோழி, சீன மூலிகை மருந்து முதலீய பல்வகைகள் ஆகிவிட்டன. எடுத்துக்காட்டாக, ஒரு முறை ஒரு விருந்தினர் ஹோ கோவை சாப்பிட்ட போது, தவறாக பீரை வாணலியில் ஊற்றினார். திடீரென்று. இது சிறப்பான மணம் வீசியது. பிறகு, பீர் கலந்து சூப்பில் வாத்து இறைச்சியை சமைக்கும் வகை தோன்றியுள்ளது. பீர் வாத்து ஹோ கோ தனிச்சிறப்படைய மணம் கொண்டது. தவிர, பசியைத் தூண்டுகின்றது.
சுங்சின் ஹோ கோவின் மாசாலாக்கள் அதிகமாக இருக்கின்றது. காலிக் எண்ணெய், வினிகர் எண்ணெய், நல்லெணய் முதலிய 10க்கும் அதிகமானவகைகள் உண்டு. தற்போது, அணெரிக்கா, கனடா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் பல பிரதேசங்களிலும் சுங்சின் ஹோகோ உணவு விடுதிகள் தோன்றியுள்ளன. சர்வதேசச் சந்தையில் இது போட்டி ஆற்றலை உயர்த்தி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சட்டப்பாதுகாப்பு பெறும் வகையில் சுங்சின் ஹோ கோ என்ற வணிக சின்னம் தேசிய வணிக சின்ன அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
|