சீனாவின் சந்திர நாட்காட்டியின் படி, வசந்த விழா, புத்தாண்டின் முதல் நாளாகும். எனவே, வசந்த விழா கொண்டாட்டம், புத்தாண்டு கொண்டாட்டமாகும். வசந்த விழா காலத்தில், சீனாவின் பல்வேறு இடங்களில் பல்வகை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மற்றவருக்கு வசந்த விழா வாழ்த்துக்கள் தெரிவிப்பது, இவ்விழாவில் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும்.
|