மழைக்குப் பிந்திய சிறு பாடல்
cri
பாடல் துறையில் யே பெய் அதிர்ஷ்டவசமாக நுழைந்தார். 1994ஆம் ஆண்டில், சீன இசை கழகத்தில் கல்வி பயின்ற அவர், புகழ்பெற்ற இளம் இசை அமைப்பாளர் கௌ சியௌ சுங்கைச் சந்தித்தார். இதனால் இளமை பருவத்தில் வருத்தம் இல்லை என்ற பாடலைப் பாடினார். பின்னர், அவர் பாடிய முதலாவது தனியார் பாடல், எதிர்பாராதவாறு, அப்போதைய பல்வேறு பாடல் பட்டியல்களின் முதலிடத்தை பெற்றது.
|
|