• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-07 18:54:55    
திபெத் உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு

cri

திபெத்தின் உயிரின வாழ்க்கைச் சூழல், மிகவும் பலவீனமாக உள்ளது. சீர்குலைக்கப்பட்டால், மீட்கப்படுவது மிகவும் கடினம். எனவே, திபெத்தின் உயிரின வாழ்க்கைச் சூழலைப் பேணிக்காப்பது, தற்போது, திபெத்தின் பல்வேறு நிலை வாரியங்களின் முக்கிய கடமையாகும் என்று, திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக் கமிட்டியின் செயலாளர் ZHANG QING LI தெரிவித்தார்.

அவர் பேசுகையில், திபெத், இயற்கை சூழலைப் பலி கொடுத்து, தற்காலிக பொருளாதார வளர்ச்சிப் பெற முடியாது. மூலவள வளர்ச்சிக்கும் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்ட போது, சுற்றுச் சூழல் பாதுகாப்பை முதன்மையாக கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

ஒலிம்பிக் தீபத்தை, திபெத்திலுள்ள உலகின் மிக உயரமான இமய மலையின் ஜொமோலுங்மா சிகரத்திற்கு கொண்டு செல்வதால், சுற்று சூழல் பாதிக்கப்படாது என்பது, சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுக் கமிட்டிக்கு, சீன அரசு வழங்கிய வாக்குறுதியாகும் என்றும் ZHANG QING LI தெரிவித்தார்.