இன்பத்தின் ஆழம் என்ற பாடலை, கடந்த நிகழ்ச்சி ஒன்றில் நாம் கேட்டு மகிழ்ந்தோம். இனி, ஒரே ஒளிநாடாவிலிருந்து வந்த காமன் என்ற பாடலைக் கேட்டு ரசியுங்கள். Tango பாணியுடைய இந்தப் பாடலில், நகரங்களில் வாழும் இளம் பெண்களின் காதல் மீதான எதிர்பார்ப்பு கூறப்படுகிறது.
|