குறைந்த வருமானம் பெறுவோரின் உறைவிட பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், இவ்வாண்டில் சீனாவின் திபெத்தில் மலிவான விலையுடன் கூடிய வீடுகளைக் கட்டியமைக்கும் பணி பன்முகங்களிலும் துவங்கும்.
இவ்வாண்டில், திபெத்தில் மலிவு விலை வீடுகளைக் கட்டியமைக்கும் பணி பன்முகங்களிலும் துவங்கும். இவ்வாண்டில், La Sa நகரிலும் Ri Ka Ze, Shan Nan, Lin Zhi முதலிய 6 பிரதேசங்களிலும் 4000க்கு அதிகமான மலிவு விலை வீடுகள் கட்டியமைக்கப்படும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நிதித் துறை தெரிவித்தது.
தற்போது, La Sa நகர் Yang Guang Jia Yuan எனப்படும் திபெத்தின் முதலாவது மலிவு விலை வீடுகளின் கட்டுமானம் விரைவில் துவங்கியுள்ளது.
|