• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-08 08:18:06    
Mozartஐ சந்திப்போம்

cri
சீனப் பெருநிலப்பகுதியின் பாடல் துறையில், CAKE வெடி குண்டு என்ற இசைக் குழு, விறுவிறுப்பான இசைக் குழுக்களில் ஒன்றாகும். அதன் உறுப்பினர்கள், தியன் ஜின் இசைக் கல்லூரியின் நவீன இசைத் துறையைச் சேர்ந்த மாணவர்கள். 2003ஆம் ஆண்டில் அவர்கள் இசைக் குழுவை உருவாக்கிய பின், கசப்பு சிரிப்பு, JUST ALL RIGHT உள்ளிட்ட பாடல்களை இயற்றினர். இளம் வயதினர்களின் கருத்தையும் எண்ணத்தையும் பிரதிபலிக்கும் இந்த பாடல்கள் இளைஞர்களிடையில் வரவேற்கப்படுகின்றன. இனி, "Mozartஐ சந்திப்போம்" என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள். இந்த பாடல் இவ்வாண்டின் தொடக்கத்தில் அவர்கள் வெளியிட்ட புதிய பாடலாகும்.