• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-08 08:19:22    
எனது 1997ஆம் ஆண்டு

cri
பாடகி AI JING, சீனாவின் POP பாடல் துறையில் திறமைமிக்க பாடகர்களில் ஒருவர். அவர் இயற்றிய பாடல்கள் பல்வேறு கருப்பொருள்களைக் கொண்டவை. சிறு கட்டுரை போன்ற அம்சங்கள் அருமையானவை. 1992ஆம் ஆண்டில் எனது 1997ஆம் ஆண்டு என்ற முதல் ஒலிநாடாவை வெளியிட்டதன் மூலம் AI JING ஒளிமயமான அரங்கில் நின்றார்.