• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-09 13:55:17    
சர்வதேச நீச்சல் சாம்பியன் பட்ட போட்டிகள்

cri

மார்ச் திங்கள் 17ம் நாள் தொடக்கம் ஏப்ரல் முதல் நாள் வரையில் நடைபெறவுள்ள சர்வதேச நீச்சல் சாம்பியன் பட்ட போட்டிகளுக்கென 45 பேர் அடங்கிய அணியை சீனா அனுப்பும். சீனாவின் தலைசிறந்த நீச்சல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இடம்பெறும் அணியை சி ஹுவெய்யும், வூ பெங்கும் தலைமையேற்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இடம்பெறும் சர்வதேச நீச்சல் சாம்பியன் பட்ட போட்டிகளில் பங்கேற்பார்கள். கடந்த் ஆகஸ்ட் மாதத்தில் கனடாவில் நடைபெற்ற போட்டியில் 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சலில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் க்ளீட் கெல்லரை வெற்றி பெற்ற 19 வயது ஷாங் லின், 13 வயதான பாய் அன்சி உள்ளிட்ட பதின்பருவ நீச்சல் வீராங்கனைகள் கொண்ட சீன அணி தங்கங்களை வென்றெடுக்கும் ஆவலோடு மெல்போர்னில் போட்டியிடும். 2005ல் கனடாவின் மோன்ட்ரியலில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் சாம்பியன் பட்ட போட்டிகளில் சீன அணி ஒரு வெள்ளி 4 வெண்கலம் மட்டுமே வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.