திபெத்தில் எரியாற்றல் மின்பிறப்பு
cri
திபெத்தில் புதிய எரியாற்றல் மூல மின்பிறப்பு திட்டப்பணியின் வளர்ச்சியை மத்திட அரசு தொடர்ந்து விரைவுபடுத்தும் என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்தக்கமிட்டியின் துணைத் தலைவர் Zhang guo bao கூறினார்.
திபெத்திய மின்னாற்றல் கூட்டு நிறுவனம் இன்று நிறுவப்பட்டது. இந்நிறுவனம் அமைக்கப்பட்டப் பின், நீர்மின்சாரம், சூரிய ஒளி ஆற்றல், நில வெப்பம் ஆகியவற்றின் மூலம் மின் உற்பத்தி செய்வதென்ற வடிவத்தில், திபெத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அடிப்படையில், மின் விநியோகிக்கும் திறனை உயர்த்தி, வாழ்க்கை மற்றும் உற்பத்திக்குத் தேவைப்படும் மின்பயன்பாட்டை நிறைவு செய்யும். திபெத்தில் மின்னாற்றல் வளர்ச்சி மற்றும் முக்கியமான மின்னாற்றல் திட்டப்பணிகளுக்கு கொள்கை ரீதியிலும் நிதித் துறையிலும் மத்திய அரசு தொடர்ந்து ஆதரவை அதிகரிக்கும் என்று அவர் அறிமுகப்படுத்தினார்.
|
|