சந்திப்போம், நான் உன்னை நேசிக்கின்றேன்
cri
2004ஆம் ஆண்டில் DING WEI, தனது மூன்றாவது ஒலிநாடாவை வெளியிட்டார். அன்புள்ள DING WEI என்ற இந்த ஒலிநாடாவை அவர் சொந்தமாக தயாரித்தார். இசை பற்றிய அவரது சிந்தனையும் புரிந்துணர்வும் இந்த ஒலிநாடாவில் செவ்வனே வெளிப்படுத்தப்படுகிறது.
|
|