மனதில் நிலவொளி
cri
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, சீன மக்களின் வீடு மீதான பாசமும் உணர்வும் எப்போதுமே ஆழமாக உள்ளன. பாடகி Dai Raoவின் புதிய ஒலிநாடாவிலான மனதில் நிலவொளி என்ற பாடலில், வெளியூருக்குச் சென்றவர்கள் சொந்த ஊரை நினைவுகூரும் மனநிலை வர்ணிக்கப்படுகிறது.
|
|
|