நிறம் இல்லாத மலர்
cri
தொலைக்காட்சித் தொடர்களின் தலைப்புப் பாடல்களைப் பாடுவதன் மூலம், Dai Rao சீன மக்களிடையில் வரவேற்கப்படுகிறார். மலர்வது என்ற ஒலிநாடா, அவர் வெளியிட்ட 4வது ஒலிநாடாவாகும். POP பாணியுடைய இந்த ஒலிநாடாவில், தற்போது வரவேற்கப்பட்ட பல வகை பாணிகளை அவர் பாட முயன்றார்.
|
|
|