• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-14 17:13:44    
நுகர்வுப் பொருட்களின் மொத்த சில்லறை விற்பனைத் தொகை

cri

இவ்வாண்டின் முதல் 2 திங்களில், முழு நாட்டிலும் சமூக நுகர்வுப் பொருட்களின் மொத்த சில்லறை விற்பனைத் தொகை, ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. கடந்த ஆண்டில் இருந்ததை விட இது 14 விழுக்காடு அதிகரித்துள்ளது. சீனத் தேசிய புள்ளி விபர அலுவலகம் இன்று வெளியிட்ட தரவு இதை காட்டுகின்றது.
இத்தரவின் படி, கடந்த ஆண்டு முதல் சீனாவில் சமூக நுகர்வுப் பொருட்களின் மொத்த சில்லறை விற்பனைத் தொகை, வேகமாக அதிகரித்து வருகின்றது.