• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-14 18:12:55    
சீனத் தகவல் தொழிலின் வளர்ச்சி

cri
கடந்த ஆண்டு, சீனாவில் செல்லிடப் பேசி பயன்படுத்துவோர் மற்றும் தரைவழி தொலைபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 80 கோடியைத் தாண்டியுள்ளது.
பெய்சிங்கில் நடைபெறும் இரண்டு கூட்டத்தொடர்களின் போது, சீனத் தகவல் தொழில் அமைச்சர் Wang Xu Dong செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில் இவ்வாறு கூறினார். கடந்த ஆண்டு, சீனத் தகவல் தொழிலின் விற்பனை மூல வருமானம், 4 லட்சம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. ஏற்றுமதித்தொகை, 30 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 13 கோடியை எட்டியுள்ளது.
தற்போது, சீனத் தகவல் தொழிலில், தொழில் வளர்ச்சிக்கான சில குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும், தற்சார்புடன் கூடிய புத்தாக்க ஆற்றல் மேலும் உயர்த்தப்பட வேண்டும் என்று Wang Xu Dong கூறினார்.