• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-14 19:10:25    
மருத்துவ மற்றும் சுகாதார சேவை முறைமை

cri
பாதுகாப்பு, பயன், வசதி, மலிவான விலை ஆகியவை படைத்த மருத்துவ மற்றும் சுகாதாரச் சேவை முறைமையை சீனா ஆக்கப்பூர்வமாக உருவாக்குகின்றது. இவ்வாண்டு, கிராமங்களில் புதிய ரக மருத்துவ ஒத்துழைப்பு அமைப்பு முறையை பரவல் செய்து, நகரங்களில் மருத்துவ மற்றும் சுகாதார அமைப்பு முறையின் சீர்திருத்தத்தை ஆக்கப்பூர்வமாக தூண்டுவதற்கென 1010 கோடி யுவான் மதிப்புள்ள தொகையை சீன மத்திய நிதியமைச்சு ஒதுக்கீடு செய்யும்.
சீனச் சுகாதார அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அண்மையில் பேசுகையில், 2003ஆம் ஆண்டு முதல், நாடு முழுவதிலும் 50 விழுக்காட்டு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் புதிய ரக மருத்துவச் சோதனை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், இவ்விகித்தாசாரம் 80 விழுக்காட்டை அதிகரிக்கும் என்றும் கூறினார்.
2010ஆம் ஆண்டுக்குள் சீனாவின் நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள அனைவருக்கும் அடிப்படை மருத்துவ உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் நலன் மற்றும் சமூகக் காப்புறுதி அமைச்சகம் திட்டமிட்டது.