• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-14 08:45:15    
திசை பற்றிய உணர்வு

cri
நீண்டகாலத்தில் பிரிட்டன் நாட்டு Rock' n' Roll பாணியை Dai Rao விரும்புகிறார். இந்தப் பாணியுடைய பாடலை தனக்காக இயற்ற, உள்நாட்டின் புதிய தலைமுறை இசைக் குழு ஒன்றை தேட வேண்டும் என்று அவர் மிக முன்னதாக விரும்பினார். புதிய ஒலிநாடாவிலான திசை பற்றிய உணர்வு என்ற பாடல், HS2 பணியகம் மற்றும் MING TAI YU என்பவரால் அவருக்காக தயாரிக்கப்பட்டது. இந்தப் பாடலைக் கேட்ட போது, இருளை உடைத்து, சுதந்திரமாகும் ஆவலை உணரலாம்.