• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-15 08:49:11    
தனக்கு வழங்கிய காதல் பாடல்

cri
ஹாங்காங் பாடகி LIANG YONG QI புதிய ஒலிநாடா ஒன்றை வெளியிட்டார். தனக்கு வழங்கிய காதல் பாடல் என்ற இந்த ஒலிநாடா, ZHOU JIE LUN, CHEN ZHEN CHUAN உள்ளிட்ட புகழ்பெற்ற இசை கலைஞர்களால் தயாரிக்கப்பட்டது. இதிலுள்ள 10 காதல் பாடல்கள் வேறுபட்ட காதல் கதைகளைக் கூறுகின்றன.