இனி, சூங் சான் வனப்பூங்கா பற்றிய சில சுற்றுலா தகவல்கள் இப்பூங்காவின் நுழைவுச்சீட்டு விலை, 30 யுவானாகும்.
பெய்ஜிங் மாநகரத்திலிருந்து இங்கு வரும் சிறப்பு பேருந்து உள்ளது.

ஆண்டுதோறும் ஏப்ரல் திங்கள் 15ம் நாள் முதல், இப்பூங்கா பயணிகளுக்குத் திறந்து வைக்கப்படுகிறது.
|