• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-03-16 08:04:45    
உன்னை நேசிக்கின்றேன்

cri
தைவான் பாடகர் WU QI XIAN, முட்டாள் தனம், அவ்வளவு கடுமையான காதல் முதலிய பாடல்களின் மூலம் வரவேற்கப்பட்டார். பாடல் துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்ட அவர் 40 ஒலிநாடாக்களை வெளியிட்டுள்ளார். நீண்டகாலம் புதிய பாடலை வெளியிடாத அவர் அண்மையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், புதிய பாடல் ஒன்றைப் பாடினார்.