மங்கோலிய இனத்தைச் சேர்ந்த மேய்ப்பர் அலாதாச்சிமுக் அவர்களில் ஒருவர், அரசாங்கம், மகளிருக்கு சிறப்பாக வழங்கிய கடன் பயன்படுத்தி, 10க்கும் அதிகமான ஆடுக்குட்டிகளை வாங்கி, பால் தயாரிப்புக்களை விற்பனைச் செய்கிறார். அவர் மேலும் கூறியதாவது.
கண்ணோட்ட மாற்றம், மிக பெரிய மாற்றமாகும். முன்பு, மகளிர் குடும்பத்தில் கணவர் மற்றும் குழைந்தைகளை நன்றாக கவனிப்பது மட்டுமே கடமையாக இருந்து. இப்போது, நான் குடும்பத்துக்கு பணம் சம்பாதிக்க முடியுமானால், குடும்பத்தின் பொருளாதாரம் முன்பை விட அதிகமாகும் என்றார்.
தற்போதைய சீனாவில், அலாதாச்சிமுக் போன்ற பெண்களை, எங்கும் காணலாம். பொருளாதாரத்தில் மட்டுமல்ல, கல்வி, தொழில் நுட்பம், அரசியல், விளையாட்டு, பண்பாடு, உடல் நலன் ஆகிய துறையில் அவர்கள் விறுவிறுயாக ஈடுபடுகின்றர்கள்.
சமூகத்தில் பெண்கள் கணவருக்கு உண்மையாக உரிமை இருக்கின்ற குடும்பம் 39 விழுக்காடாகும். கணவரும் மனைவியும் சமம் என்ற குடும்பம் 39 விழுக்காடாகும். மனைவிக்கு அதிக உண்மை உரிமை இருக்கின்றது என்ற குடும்பம், 22 விழுக்காடாக இருக்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், தென்கொரியா, பிரிட்பீன்ஸ் ஆகிய நாடுகளின் பெண்களுடன் ஒப்பிட்டு, பார்த்தைல் சீன பெண்கள் இருந்தாலும், சீன மகளிர் வளர்ச்சியில் அதிகம் பிரச்சினைகள் நிலவுகின்றன. பொருளாதாரம், சமூக வளர்ச்சி நிலை ஆகியவை காரணமாக, சீனாவில் அணுக்கும், பெண்களுக்கு இடையிலும் சமவளர்ச்சி இல்லை மகளிரை பாகுபடுத்த அவர்களின் உரிமையை மறுக்கும் நிலைமை, வெவ்வேறு அளவுகளில் நிலவுகின்றது. குடும்பத்தில் பெற்றுள்ள உரிமை மிக அதிகமாகும். மற்ற நாடுகளஇல் குடும்ப உரிமையை கொண்ட பெண்களின் விகிதம் 8 முதல் 18 விழுக்காடாக மட்டும் இருந்தது.
மொத்த பெண்களின் தொகையை பார்த்தால், துவக்க பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி கல்வி பெற்ற பெண்களின் விகிதம், முறையே 34 விழுக்காடும் 35 விழுக்காடும் ஆகும். எழுத்தறிவு இல்லாத பெண்கள் இதில் 14 விழுக்காடாகும். உயர் நிலை கல்வி பெற்ற பெண்களின் விகிதம் குறைவாக இருக்கிறது, 17 விழுக்காடு மட்டுமே. தவிரவும், அரசியல் மற்றும் தீர்மானத்திலும், மகளிர் கலந்துக் கொள்வதன் அளவு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். என்று gu xiu lian தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது
ஆண் பெண் சமம் மற்றும் மகளிர் வள்ர்ச்சி என்ற கருத்து, நாடு, பிரதேசம், வாரியம், பொருளாதாரம், சமூக வளர்ச்சி பற்றிய ஒட்டுமொத்த திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். சமூக பொருளாதார வளர்ச்சி, மற்றும் கொள்கை, திட்டம், நிகழ்ச்சி ஆகியவற்றை உருவாக்குவதிலும் செயல்படுத்திலும் ஆண் பெண் சமம் மற்றும் மகளிர் வளர்ச்சி எனும் அடிப்படை தேசிய கொள்கை காணப்பட வேண்டும். வளர்ச்சியின் பயன்களை ஆண் பெண் சம நிலையில் அனுபவிக்க உறுதிப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
ஆண் பெண் சமம் மற்றும் மகளிர் வளர்ச்சி, இணக்க சமூகத்தை நிறுவும் நெடுநோக்கு திட்டத்தில் சேர்க்கப்படும். சமம், இணக்கம், நாகரிகம் எனும் முன்னேற்ற பண்பாட்டை முழுமையாக உருவாக்க வேண்டும் என்றார் அவர்.
|