சிங்ஹாய்-திபெத் இருப்புப்பாதை போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்படதுடன், மென்மேலும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள், சீனத் திபெத்திலுள்ள புகழ்பெற்ற போதலா மாளிகைக்கு வருகை தருகின்றனர்.
புள்ளிவிபரத்தின் படி, கடந்த ஆண்டில், 6 லட்சத்து 90 ஆயிரத்துக்குக் கூடுதலான பயணியர்கள், போதலா மாளிகைக்கு வருகை தந்தனர். இது, 2005ம் ஆண்டில் இருந்ததை விட, 35 விழுக்காடு அதிகமாகும்.
|